Friday, April 30, 2010

Two headed Mutants







Sunday, April 25, 2010

READ HOLY QURAN WITH THIS LINK......



http://www.quranflash.com/en/quranflash.html
IF YOU GO TO THE MORE OPTION YOU WILL FIND THE ENGLISH TRANSLATION.... YOU CAN READ THRU.. ENGLISH ALSO. THIS IS FOR WHO DON'T KNOW ARABIC IT'S VERY EASY... TRY TO
DO..
REMEMBER ALWAYS TO OUR FUTURE HOME ABOUT GRAVE..... THAT'S THE ONLY PLACE EVERYONE WILL GO AND STAY FOR THE LONG TIME..
SO BE PREPARED WELL BEFORE YOU GO TO GRAVE... AND GET ALL THE BENIFITS...
WE ARE TRYING TO EARN LOT IN THIS SORT LIFE BUT TAKE LITTLE RISK TO LEARN QURAN... PLZZZ....
ALLAH WILL GIVE ALL HIS BENIFIT TO US.. IN THIS DUNIYA AND IN THE AKIRATH... AAMEEN...

Friday, April 23, 2010

வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி !

ஒரு கிராமவாசி நபி ( ஸல் ) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.
1 நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?·
நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.
2 மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?·
தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
3 நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?·
ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்
4 நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.·
ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.
5 நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?·
நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்
6 நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?·
அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்
7 அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்
8 ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?·
எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்
9 துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?·
ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
10 முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?·
நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்
11 கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?·
குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்
12 பாவங்கள் குறைய வழி என்ன ?·
அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்
13 கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?·
அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்
14 அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?·
பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்
15 உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?· விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்
16 அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?·
அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்
17 அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?·
பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்
18 நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?·
அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்
19 பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?· கண்ணீர், பலஹீனம், நோய்
20 நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?·
இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது
21 அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?·
மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது
22 எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?·
கெட்ட குணம் – கஞ்சத்தனம்
23 எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?·
நற்குணம் – பொறுமை – பணிவு
24 அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?· மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்
( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )

Monday, April 19, 2010

இறுதி எச்சரிக்கை...

அல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு. கியாமத் நாளுக்கு ( இறுதி நாள் ) முன்பு வேதனைகள் .
"ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போதுஇ அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால் என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால்இ கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1314 அபூஸயீத் அல்குத்ரி (ரலி))
"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு ( முன்கீர் - நக்கிர்) வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான்.
பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும்இ 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள்இ ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1338 அனஸ் (ரலி))
இதுவெல்லாம் நடக்கவா போகிறது என்று வீண் அலட்சியத்தில் இருப்பவர்களுக்கு இது அல்லாஹ்வின் இறுதி எச்சரிக்கையாக இருக்ககூடுமோ?
ஹதீஸில்தானே சொல்லப்பட்டிருக்கின்றது. இதுவெல்லாம் நமக்கு வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள் நண்பர்களே. மண்ணறையின் வேதனையை மட்டும் மனிதர்களுக்கு கேட்குமானால் அவன் மயக்கமுற்று விடுவான் என்கிற அளவுக்கு வேதனைகள் கடுமையாக இருக்கும்.
வேதனையைத் தாங்க முடியவில்லையே.. அலட்சியமாக இருந்துவிட்டோமே என்று அந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவுதான் மன்றாடினாலும் வேதனைகள் விட்டு விலகாது. அது காலம் கடந்த ஞானயோதயம்.
ஒன்று புரிந்து கொள்ளுங்கள் : எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது வரும் என்று திட்டமிட்டு தெரியாததால் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றோம்.

Sunday, April 18, 2010

Characteristics of a Muslim Husband



No one ever thinks about the characteristics of a Muslim husband. It is always what a wife should do for the husband...and the list never ends; home management, tutoring, ferrying the kids, caring, cooking, cleaning, washing, working, you name it, she is doing it. so what about the brothers?
Our beloved Prophet SAW was not like this. So, why the men of thisUmmah? It is quite interesting. So I thought I'd share it with you!!!What a Muslim husband should be like...
1. Dress up for your wife, look clean and smell good..
When was the last time you went shopping for designer pyjamas? Just like the husband wantshis wife to look nice for him, she also wants her husband to dress upfor her too. Remember that the Prophet (PBUH) would always start withMiswak when returning home and always loved the sweetest smells.
2. Use the best names for your wife. Call your wife by the most belovednames to her, and avoid using names that hurt their feelings.
3. Don't treat her like a fly. We never think about a fly in our dailylives until it 'bugs' us. Similarly, a wife will do well all day - whichbrings no attention from the husband - until she does something to 'bug'him.. Don't treat her like this; recognize all the good that she doesand focus on that.
4. If you see wrong from your wife, try being silent and do not comment! This is one of the ways the Prophet (PBUH) used when he would seesomething inappropriate from his wives (R.A). It's a technique that fewMuslim men have mastered.
5. Smile at your wife whenever you see her and embrace her often..Smiling is Sadaqah and your wife is not exempt from the Muslim Ummah.Imagine life with her constantly seeing you smiling. Remember also thoseAhadith when the Prophet (PBUH) would kiss his wife before leaving forSalaah, even when he was fasting.
6. Thank her for all that she does for you. Then thank her again! Takefor example a dinner at your house. She makes the food, cleans the home,and a dozen other tasks to prepare. And sometimes the onlyacknowledgment she receives is that there needed to be more salt in thesoup. Don't let that be; thank her!
7. Ask her to write down the last ten things you did for her that madeher happy. Then go and do them again. It may be hard to recognize whatgives your wife pleasure. You don't have to play a guessing game, askher and work on repeating those times in your life.
8. Don't belittle her desires. Comfort her. Sometimes the men may lookdown upon the requests of their wives. The Prophet (PBUH) set theexample for us in an incident when Safiyyah (R.A) was crying because, asshe said, he had put her on a slow camel. He wiped her tears, comfortedher, and brought her the camel.
9. Be humorous and play games with your wife. Look at how the Prophet(PBUH) would race with his wife Aisha (R.A) in the desert. When was thelast time we did something like that?
10. Always remember the words of Allah's Messenger (PBUH): 'The best ofyou are those who treat their families the best. And I am the bestamongst you to my family.' Try to be the best!
In conclusion: Never forget to make Dua to Allah - ta'ala to make yourmarriage successful. And Allah ta'ala knows best!!

Electric safety

Electric safety