பொக்கிஷம் கொட்டி கிடக்குது, ஆம் உண்மைதான் கண்ணுக்கு புலப் படாமல் பல விசயங்கள் உள்ளன, இறைவனின் படைப்பு ஒரு அற்புத உதாரணம், இத் தளம் உங்களுக்கு பல பொக்கிசங்களை வலை போட்டு உங்கள் கண்ணுக்கு விருந்து அளிக்க போகுது.
Saturday, December 5, 2009
அன்பானவர்களை இது உங்களில் ஒருவர் உங்களுக்காக வாழும் இடம்.
அன்பானவர்களை இது உங்களில் ஒருவர் உங்களுக்காக வாழும் இடம். தன் மகனோ, கணவனோ வெளிநாட்டில் இருகார். அதில் அனைவரும் சந்தோசமாக இருகிறார்களா. 500௦ ரியால், 600 ரியால் சம்பளத்தில் இன்னும் வாங்குபவர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை சுவைக்கும் குடும்பத்தார்கள் இவர்களுக்கு சந்தோசம் அளிப்பது கிடையாது. போன் பன்னுனால் கடன் உள்ளது பணம் அனுப்பு என்பார்கள்.
யாதானும் பொருள் அனுபினால் அதிலும் குறை காண்பார்கள். மன சுமைகளோடு வாழ்பவர்கள் இங்கு அதிகம்.
நாட்டிற்கு வந்தாலும் நிம்மதி இல்லாமல் உள்ளனர். இங்கு இவர்கள் நாங்கள் பாடிகாத்தல் இப்படி கஷ்டப்படுறோம் என்கிறார்கள். இந்த அப்பாவிகள் வீடு திரும்பினால் நிமதி இல்லை...
No comments:
Post a Comment