துபாய்:பதிமூன்றாவது சர்வதேச புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியாவுக்கு முதலிடம்.ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ராசல்கைமாவில் அல்ஜவ்தா செகண்டரி ஸ்கூலில் 12-வது வகுப்பு பயிலும் ஹைதராபாத்தைச்சார்ந்த மாணவர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதுதான் 84 நாடுகளைச்சார்ந்த போட்டியாளர்களை முந்தி முதலிடம் பெற்றவர்.இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள காரந்தூர் மர்க்கஸ் ஹிப்ழுல் குர்ஆன் கல்லூரியிலிருந்து முழுக்குர்ஆனையும் மனப்பாடமாக்கி ஹாபிழ் பட்டம்பெற்றவர்.முதல் பரிசாக 2.5 லட்சம் திர்ஹம் வழங்கப்பட்டது.துபாய் புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியர் ஒருவர் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.பரிசினை ஷேஹ் ஹம்தான் பின் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.
பொக்கிஷம் கொட்டி கிடக்குது, ஆம் உண்மைதான் கண்ணுக்கு புலப் படாமல் பல விசயங்கள் உள்ளன, இறைவனின் படைப்பு ஒரு அற்புத உதாரணம், இத் தளம் உங்களுக்கு பல பொக்கிசங்களை வலை போட்டு உங்கள் கண்ணுக்கு விருந்து அளிக்க போகுது.
Tuesday, October 20, 2009
துபாய் சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவருக்கு முதல் பரிசு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment